Saturday, February 6, 2010

முன்னாள் புலி உறுப்பினர்கள் சுதந்திர தினக்கொண்டாட்டங்களில்.

இலங்கையின் 62 சுதந்திர தினத்தையிட்டு வவுனியா பொம்பைமடுப் பிரதேசத்தில் இடம்பெற்ற கொண்டாட்டங்களில் முன்னாள் புலிகள் இயக்க யுவதிகள் ஆடிப்பாடுவதை படத்தில் காண்கின்றீர்கள். ஆனால் இலங்கையின் சுதந்திர தினத்தினை எதிர்த்து புலம் பெயர் தமிழ் மக்களால் சம்பவங்கள் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment