Thursday, February 18, 2010

முத்தையா முரளிதரனும் அரசியலில் குதிக்கின்றார்.

இலங்கை கிரிக்கட் சபையின் உபதலைரும் சுழல் பந்துவீச்சில் உலகப்புகழ் பெற்றவருமான முத்தையா முரளிதரன் அரசியலினுள் பிரவேசிக்கின்றார். இவர் சிறிலங்கா சுதந்திரக்கட்சியில் இணைந்து கொள்வதாகவும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நுவரேலிய மாவட்டத்திற்கான அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

உலக மட்டத்தில் அதிகளவு விக்கட்டுக்களைக் கைப்பற்றியுள்ளவராக சாதனை படைத்துள்ளவராக திகழும் இவர் எதிர்வரும் பொது தேர்தலில் நுவரேலிய மாவட்டத்தில் போட்டியிடவுள்ளதாக கூறப்படுகின்றது

1 comment:

  1. Sportsmen actors and actresses into the politics is a kind of attraction
    to the political atmosphere.The citizens should know highly educated efficient and honest people are needed to run a government.A good government is by the people and for the people.

    ReplyDelete