Saturday, February 13, 2010

அமெரிக்க பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் சுட்டதில் 3 பேர் பலி

அமெரிக்காவில் உள்ள ஹன்ட்ஸ்வில்லே பகுதியில் அலபாமா பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் செல்பை மையத்தில் நேற்று மாலை உயிரியல் துறை சார்பில் கருத்தரங்கம் ஒன்று நடந்தது. அதில் நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். அப்போது கருத்தரங்க கூட்டத்தில் பேராசிரியர் ஒருவர் திடீரென நுழைந்து மற்றவர்களை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கினார். இதில் இந்திய பேராசிரியர் உள்பட 3 பேர் பலியானார்கள். ஒருவர் காயம் அடைந்தார். தகவல் அறிந்ததும் போலீசார் வந்து அந்த பெண்ணை கைது செய்து விசாரணை நடந்து வருகிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com