Saturday, January 9, 2010

ஆடைத் தொழிற்சாலைகள் அமைச்சின் ஊடக செயலாளர் வெளியேற்றம்.

ஆடைத்தொழிற்சாலைகள் அமைச்சர் மஹிந்த ரத்னதிலகவின் ஊடகச் செயலாளர் சம்பத் கட்டியாராச்சி என்பவர் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவு வழங்கும் பொருட்டு பதவியை ராஜனாமா செய்துள்ளதாக தெரியவருகின்றது.

தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடித்துவருகின்ற தருணத்தில் நாள்தோறும் கட்சித்தாவல்கள் இடம்பெற்று வருவதை அவதானிக்க முடிகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com