வாரியப்பொல பிரதேசத்தில் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் சரத் பொன்சேகா விற்கு ஆதரவாக துண்டுப்பிரசுரம் ஒன்றினை ஒட்டிக் கொண்டிருந்த 37வயது நபர் ஒருவர் நேற்றிரவு இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Post a Comment
0 comments :
Post a Comment