Friday, January 1, 2010

இங்கிலாந்து விமான பயணிகளுக்கு `ஸ்கேன்' சோதனை நடத்தப்படும்: பிரதமர் கார்டன் பிரவுன்

தீவிரவாதிகளின் தாக்குதலை முறியடிக்க இங்கிலாந்து விமான பயணிகளுக்கு `ஸ்கேன்' சோதனை நடத்தப்படும் என்று இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுன் அறிவித்தார். மேலும் முதல் கட்டமாக, அட்லாண்டிக் கடலை கடந்து செல்லும் விமானங்களில் பயணிகளுக்கு இந்த ஸ்கேன் முறையை அமல்படுத்த இங்கிலாந்து அரசாங்கம் முடிவு செய்திருக்கிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com