மெய்பாதுகாவலரால் காப்பாற்றப்படும் பாராளுமன்ற உறுப்பினர்.
ஜெனரல் சரத் பொன்சேகவிற்காக மாத்தறை பிரதேசத்தில் நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த குழுவொன்று மீது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆதரவாளர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். அத்தாக்குதலில் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாகல ரத்நாயக்க தனது மெய்பாதுகாவலரால் காப்பாற்றப்படும் விதத்தினை படத்தில் காண்கின்றீர்கள்
0 comments :
Post a Comment