Monday, January 4, 2010

தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜெனரல் பொன்சேகாவுக்கு ஆதரவு !


எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளரான ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்க முடிவு செய்துள்ளதாக தெரியவருகின்றது. இன்று பிற்பகல் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தலைமையிலான குழு, ஜெனரல் பொன்சேகாவுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளின் பின்னர் இறுதி முடிவை அடைந்துள்ளதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜெனரலுக்கு ஆதரவு வழங்கும் எனவும் ஜெனரல் பொன்சேகாவின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment