Sunday, January 17, 2010

நாத்தாண்டியவில் கிரனேட் வீச்சு.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரச்சாரம் ஒன்றில் கலந்துகொண்ட ஆதரவாளர்களை ஏற்றிவந்த பஸ்மீது இனந்தெரியாத நபர்களால் கிரனேட் வீசப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் அரசின் ஆதரவாளர்களான சுமார் ஐவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com