அமெரிக்க தூதுவர் கடற்படைத் தளத்திற்கு விஜயம்.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் திருமதி. Patricia Butenis கடற்படைத் தலைமைக்காரியாலயத்திற்கு சென்று கடற்படைத்தளபதி வைஸ் அட்மிரல் திஸேரா சமரசிங்கவை சந்தித்து பேசியுள்ளார். அவருடன் அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் Lieutenant Colonel Lawrence Smith அவர்களும் கலந்து கொண்டுள்ளார்.
இச்சந்திப்பின் போது இருதரப்பினருக்கும் ஆர்வமான பல முக்கிய விடயங்கள் பேசப்பட்டதாக தெரியவருகின்றது.
0 comments :
Post a Comment