Saturday, January 2, 2010

அமெரிக்காவுடன் மோதல் போக்கை கைவிட வடகொரியா முடிவு

அமெரிக்காவுடன் மோதல் போக்கை கைவிடுவது என்று தீர்மானித்து இருப்பதாக வடகொரியா அறிவித்து உள்ளது. அதோடு தென்கொரியாவுடன் உள்ள உறவை மேம்படுத்திக்கொள்ளப் போவதாகவும், கொரியா பிரதேசத்தை அணுஆயுதமற்ற மண்டலமாக்கப் போவதாகவும் அது தெரிவித்து உள்ளது.

No comments:

Post a Comment