தேர்தல் முடிவுகள் வெளியாக தொடங்கியுள்ளது.
முதலாவதாக ரத்தினபுரி மாவட்டத்தின் தாபால்மூல வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளது.
சரத் பொன்சேகா 4143 (30.37%)
மஹிந்த ராஜபக்ச 9458 (69.33%)
ஏனையோர் 41 (0.30%)
செல்லுபடியாகும் வாக்குகள் 13,642 (99.19%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 111 (0.81%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 13753 (99.99%)
பதிவு செய்யப்பட்டுள்ள வாக்குகள் 13856
0 comments :
Post a Comment