ரின்ஏ யுடன் எவ்வித ஒப்பதந்தமும் இல்லை. ஜேவிபி
தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் ஜெனரல் சரத் பொன்சேகா எவ்வித ஒப்பந்தங்களும் செய்து கொள்ளவில்லை என இன்று ஜேவிபி தெரிவித்துள்ளது. இது விடயமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர் சம்பந்தன் தாம் எவ்வித ஒப்பந்தங்களும் இல்லாமலே ஜெனரல் பொன்சேகாவிற்கு ஆதரவு அளிக்கின்றோம் என பலதடவைகளில் தெரிவித்துள்ளபோதும் , அரசாங்கம் ஜெனரல் ரிஎன்ஏ யுடன் ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதாக பொய்யான தகவல்களை பரப்பி வருவதாக குற்றஞ்சாட்டிய ஜேவிபி பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், அரசாங்கம் பல விடயங்களுக்காக டக்ளஸ் தேவானந்தாவுடன் ஒப்பதந்தம் செய்து கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment