Wednesday, January 13, 2010

ஏவுகணையை வழி மறித்து தாக்கி அழிக்கும் ஏவுகணை:

சீனா வெற்றிகரமாக சோதனை நடத்தியது
எதிரி நாட்டு ஏவுகணையை நடுவழியில் மறித்து தாக்கி அழிக்கும் ஏவுகணையை சீனா தயாரித்து உள்ளது. இந்த ஏவுகணையை சீனா வெற்றிகரமாக சோதனை நடத்தியது. தரையில் இருந்து இந்த பாதுகாப்பு ஏவுகணை ஏவப்படும். இந்த சோதனை பற்றி அதிக விவரங்களை சீனா வெளியிடவில்லை. ஏதாவது ஏவுகணை இந்த சோதனையின் போது அழிக்கப்பட்டதா என்பது பற்றி தெரிவிக்க வில்லை.

No comments:

Post a Comment