Saturday, January 2, 2010

சரத் பொன்சேகா சந்திரசேகரனுக்கு இறுதி அஞ்சலி.


மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் சமூக அபிவிருத்தி மற்றும் அநீதியொழிப்பு அமைச்சருமான பெரியசாமி சந்திரசேகரனின் ராஜகிரிய இல்லத்திற்கு சென்று பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா அஞ்சலி செலுத்தியுள்ளார்.

அதே நேரம் அன்னாரின் பூதவுடல் பாராளுமன்றில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தபோது ஜனாதிபதி தனது இறுதி அஞ்சலியை செலுத்தியுள்ளார்.




0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com