Wednesday, January 13, 2010

தாக்குதலுக்குள்ளான வலது குறைந்த இராணுவ வீரர்களை பொன்சேகா பார்வையிட்டார்:

பண்டாரகம பிரதேசத்தில் ஜெனரல் பொன்சேகாவிற்கு ஆதரவான சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்தபோது தாக்குதலுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த வலது குறைந்த இராணுவ வீரர்களை ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகா வைத்தியசாலைக்குச் சென்று பார்வையிட்டுள்ளார்.




No comments:

Post a Comment