இடம்பெற்று முடிந்துள்ள 6 வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கான தேர்தலில் போட்டியிட்ட தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க சற்று முன்னர் அறிவித்துள்ளார்.
தேர்தல் இறுதி முடிவுகளின் பிரகாரம் 6,015,934 (57.88%) வாக்குகளை மஹிந்த ராஜபக்சவும் அவரது போட்டியாளர் சரத் பொன்சேகா 4,173,185 (40.15%) வாக்குளை பெற்றுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment