ஜேவிபி யின் மூத்த உறுப்பினர்கள் தலைமையில் புதியதோர் முன்னணி.
ஜெனரல் பொன்சேகாவிற்கு ஆதரவு தெரிவிக்குமுகமாக ஜேவிபியின் முன்னாள் பொதுச் செயலாளர் லயனல் போபாகே தலைமையில் ஜனநாயக மக்கள் பேரவை எனும் அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வமைப்பில் ஜேவிபியின் ஆரம்பகால உறுப்பினர்கள் பலர் அங்கம் வகிப்பதாக தெரியவருகின்றது.
0 comments :
Post a Comment