கோத்தபாயவிற்கு மாரடைப்பு : அவசர சிகிச்சைக்காக சீங்கப்பூர் பயணம்.
பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச மாரடைப்பினால் பாதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்டுள்ளாக செய்திகள் தெரிவிக்கின்றது. ரத்தோட்டையில் நேற்றுமுன்தினம் (12) இடம்பெற்ற கருத்தரங்கொன்றில் பிரதான பேச்சாளராக கலந்து கொண்டிருக்கையிலேயே மாரடைப்புக்கு உள்ளானபோது கண்டி ஆசிரியர்போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் விமானமூலம் கொழும்பு டேடன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட அவருக்கு அங்கு இருதய நிபுணர் வைத்தியர் மொஹான் ராஜகருணாவினால் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் , மேலதிக சிகிச்சைகளுக்காக சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்டுள்தாகவும் தெரியவருகின்றது.
1 comments :
எல்லாமே நடிப்பு தலைவி முன்னாள் போனால் தலைவன் பின்னால் போனான் இன்னும் பலர் போவார்கள் பாருங்கள்
Post a Comment