தடுத்து வைக்கப்பட்டுள்ள மலையக இளைஞர் யுவதிகளும் விடுதலை செய்யப்படுவார்களாம்.
புலிகளியக்கத்தினருடன் தொடர்புகளை வைத்திருந்தார்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 79 மலையக பிரதேசங்களைச் சேர்ந்த இளைஞர் யுவதிகளும் விடுதலை செய்யப்படுவார்கள் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகம் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
கொட்டகலையில் இன்று பிற்பகல் இடம்பெற்ற ஜனாததி மஹிந்தவிற்கு ஆதரவு தேர்தல் பிரச்சார மேடையில் பேசிய அவர் மேற்கண்டவாறு கூறியதுடன், இதற்கான உறுதிமொழியை ஜனாதிபதி தனக்கு அளித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
0 comments :
Post a Comment