கைத்துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் சந்திரநேருவுக்கு காயம்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் சந்திரநேருவின் கைத்துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் அவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவரது திருக்கோவில் வீட்டில் வைத்து இச்சம்பவம் இன்று நிகழ்ந்துள்ளது. அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர் ஆபத்து நிலையை தாண்டியுள்ளதாக கூறப்படுகின்றது.
0 comments :
Post a Comment