Saturday, January 9, 2010

பிரதி அமைச்சர் சேகு இஸ்ஸடீன் பதவி துறந்தார்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் முதலாவது செயலாளரும் , திருமதி பேரியல் அஷ்ரப் தலைமையிலான தேசிய ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளருமான அமைச்சர் எம்.எச் சேகு இஸதீன் ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவு வழங்கும் பொருட்டு நேற்று ஐக்கிய மக்கள் சுநத்திர முன்னணி அரசில் தான் வகித்த ஏற்றுமதி அபிவிருத்தி அமைச்சர் பதவியை துறந்துள்ளார்.

இவர் இணைந்த வடகிழக்கின் முதலாவது எதிர்கட்சி தலைவராக பதவி வகுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com