Saturday, January 2, 2010

சந்திரசேகரனின் உடலம் பாராளுமன்றில்

மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் சமூக அபிவிருத்தி மற்றும் அநீதியொழிப்பு அமைச்சருமான பெரியசாமி சந்திரசேகரனின் உடலம் தலவாக்கலைக்கு எடுத்துச் செல்லப்படுவதற்கு முன்னர் பாராளுன்றில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தபோது எடுக்கப்பட்ட படத்தை காண்கின்றீர்கள். நாளை மறுதினம் திங்கட் கிழமை இறுதி கிரிகைள் தலவாக்கலையில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com