Thursday, January 7, 2010

நான் கட்சி மாறமாட்டேன். நவீன்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நுவரேலிய மாவட்ட அமைப்பாளரும் , அண்மையில் ஜெனரல் பொன்சேகாவுக்க ஆதரவு வழங்குவதாக அறிவித்திருந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அம்பாறை மாவட்ட அமைப்பளர் மயந்த திஸாநாயக்கவின் சகோதரருமான நவீன் திஸாநாயக்க தான் கட்சி மாறப்போவதில்லை என தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களாக அவர் ஜெனரலுக்கு ஆதரவு வழங்க உத்தேசித்துள்ளதாக பத்திரிகைகள் தெரிவித்திருந்த செய்திகளை மறுத்துரைத்துள்ள அவர் தான் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்தவிற்கு பூரண ஆதரவு வழங்கவுள்ளதாக மேலும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment