Thursday, January 14, 2010

பொன்சேகாவின் ஊடகச் செயலகத்தில் தைப்பொங்கல் கொண்டாட்டங்கள்

இந்து மக்களின் புனித திருநாட்களில் ஒன்றாhகிய தைப்பொங்கல் விழா இன்று ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகாவின் ஊடக செயலகத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் சரத் பொன்சேகா, எதிர்கட்சித்தலைவர் ரணில் விக்ரமசிங்க, ஜேபிபி ஊடகப் பேச்சாளர் விஜித ஹேரத் , பா-உ மனோ கணேசன் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டுள்ளனர்.




No comments:

Post a Comment