Friday, January 1, 2010

அமைச்சர் சந்திரசேகரன் காலமானார்.

கொழும்பில் தனியார் வைத்திய நிலையம் ஒன்றில் இன்று அதிகாலை மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், அமைச்சருமான பீ.சந்திரசேகரன் காலமானார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 1952 ஏப்ரல் 16 ஆம் திகதி பிறந்த இவர் 1994 ஆம் ஆண்டு முதல் நுவரெலியப் பாரளுமன்ற உறுப்பினராக பணியாற்றி வந்தார். பிரபல தொழிற் சங்க வாதியும், இலங்கை அரசியலில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியவருமான இவர் 2010 ஜனாதிபதித் தேர்தலில் எந்த அபேட்சகர்களை ஆதரிப்பது என்ற இறுதி முடிவை இதுவரை எடுத்திருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com