Friday, January 15, 2010

ஜாதிக ஹெல உறுமயவின் பிரதான பிக்குகள் 6 பேர் ஜெனரலுக்கு ஆதரவு.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவு வழங்குவதாக ஜாதிக ஹெல உறுமயவின் மத்திய குழு உறுப்பினரும் கட்சியின் குருநாகல் மாவட்டத் தலைவரும் , கொழும்பு மாவட்ட அமைப்பாளருமான தேரர் உடுகமுல்ல ஸ்ரீ விமல தெரிவித்துள்ளார். அவருடன் அக்கட்சியைச் சேர்ந்த 6 பிக்குகள் அதே முடிவை அறிவித்துள்ளனர்.

சரத் பொன்சேகா எதிர்காலத்தில் மக்களுக்கான சிறந்ததோர் திட்டத்தை கொண்டுள்ளார் என்ற அடிப்படையில் தாம் ஆதரவு வழங்குவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com