கிளிநொச்சியில் 68 கொத்தனி வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும்.
கிளிநொச்சி பிரதேசத்தில் மீள் குடியேற்றப்பட்டுள்ள மக்கள் வாக்களிப்பதற்கு இலகுவாக 68 கொத்தணி வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளதாக தெரியவருகின்றது. கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர்
இம்முடிவு எடுக்கப்பட்டதாக மேலதிக தேர்தல்கள் ஆனையாளர் எஸ். சிறிவர்த்தன தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் 19 கிராமசேவகர் பிரிவுகளில் மீள் குடியேற்றப்பட்டுள்ள மக்களுக்காக குறிப்பிட்ட கொத்தணி சாவடிகள் கிளிநொச்சி ரொட்றிக்கோ விளையாட்டு மைதானத்தில் அமைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment