தொழிலாளர்களுக்கு 4 மணிநேர கடமை லீவு வழங்க உத்தரவு.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கவுள்ள அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் கடமை புரியும் ஊழியர்கள் அனைவருக்கும் 4 மணிதியாலயங்களுக்கும் குறையாத கொடுப்பனவுடன் கூடிய லீவு வழங்கப்படவேண்டும் என சுற்று நிருபம் ஒன்று தேர்தல் ஆணையாளரால் சகல தொழில்வழங்குநர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment