Sunday, January 17, 2010

பிஜி தீவில் தமிழக தொழில் அதிபர்கள் 2 பேர் படுகொலை

ஆஸ்திரேலியா நாடு அருகே பிஜி தீவில் இரும்புத்தாது மற்றும் ஆயில் ஏற்றுமதி தொழில் நடத்தி வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ராமகிருஷ்ணன், ராஜமாணிக்கம் என்ற 2 தொழில் அதிபர்கள் படுகொலை செய்யப்பட்டனர். சூட்கேசில் வைத்து வயலில் புதைக்கப்பட்ட சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்த படுகொலை தொடர்பாக அவர்களிடம் மேனேஜர்களாக பணிபுரிந்த ரவி, நசீம் ஆகியோரை நபூவா பகுதி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com