25, 26, 27 ம் திகதிகளில் சகல பாடசாலைகளும் மூடப்படும்.
எதிர்வரும் தேர்தலின் பிரகாரம் தேர்தல்கள் ஆணையாளரின் வேண்டுதலுக்கிணங்க இலங்கையில் உள்ள சகல பாடசாலைகளுக்கும் ஜனவரி 25, 26, 27 ம் திகதிகளில் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான அறிவித்தல்கள் பாடசாலைகளின் அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கல்வியமைச்சின் செயலாளர் நிமால் பண்டார தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment