தேர்தல் பிரச்சாரங்கள் 23ம் திகதி நள்ளிரவுடன் முடிவுபெறும். ஐஜீபி
எதிர்வரும் 26ம் திகதி இடம்பெறவுள்ள 6வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கான தேர்தல் பிரச்சாரங்கள் யாவும் 23ம் திகதி நள்ளிரவுடன் முடிவு பெறும் என பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சகல பொலிஸ் நிலையங்களுக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளதுடன் பாதுகப்பு விடயத்தில் விழிப்பாக இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தப்பட்டுள்தாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment