Saturday, January 9, 2010

அமெரிக்காவில் மேலும் பல விமானங்களை தகர்க்க 20 தற்கொலை படைவீரர்கள் பயிற்சி

அமெரிக்க விமானத்தை தகர்க்க நவீன வெடிகுண்டுகளுடன் வந்த நைஜிரியாவை சேர்ந்த உமர் பாரூக் அப்துல்லா என்பவனை கைது செய்து விசாரணை நடத்தியதில் மேலும் தன்னைபோல் 20 வீரர்களுக்கு ஏமனில் இதுபோல் விமானத்தை தகர்க்க வெடிகுண்டு பயிற்சி பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளான். இத்தகவலை இங்கிலாந்து உளவு நிறுவனம் உறுதி செய்து உள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com