Tuesday, December 8, 2009

‘Bra-suicide kits’ கண்டுபிடிப்பு

புதுக்குடியிருப்பில் காணப்பட்ட பெண்புலிகளின் பயிற்சி முகாமில் கண்டெடுக்கப்பட்ட இராணுவ உபகரணங்களுள் மார்புக்கச்சை வடிவிலான தற்கொலை அங்கிகளும் அடங்குவதாக தெரியவருகின்றது. கண்டியில் இருந்து செயற்படும் மத்திய புலனாய்வுத் துறையினருக்கு கிடைத்த விசேட தகவல் ஒன்றின் அடிப்படையில் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு சென்ற அவர்கள் இவ்வாறான தற்கொலை அங்கிகளை மீட்டுள்ளனர்.

மார்புக்கச்சைகள் வடிவில் வடிவமைக்கப்பட்டிருந்த தற்கொலை அங்கிகள் குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தக்கூடியளவு வெடிமருந்துகளை கொள்ளக்கூடியது என தெரியவருகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com