Sunday, December 6, 2009

பன்றிக்காச்சல் : சப்ரகமூவ பல்கலைக்கழகம் மூடப்பட்டுள்ளது.

பன்றிக்காச்சல் பரவி வருவதை அடுத்து சப்ரகமூவ பல்கலைக்கழக விரிவுரைகள் இருவாரங்களுக்கு பிற்போடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எஸ். ரூபசிங்க தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக அதிகாரிகள் மற்றும் சுகாதார திணைக்களத்தினருடன் மேற்கொள்ளப்பட்ட கலந்தாலோசினையின் அடிப்படையில் இம்முடிவை எட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Swine flu எனப்படும் குறிப்பிட்ட வைரசினால் பாதிப்புக்கு உள்ளாகி இதுவரை இலங்கையில் 25 பேருக்கும் மேல் உயிரிழந்துள்ளதாக பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்கின்றது.

No comments:

Post a Comment