இராணுவத்தினருக்கான ஓய்வூதியம் தற்போது அவர்கள் பெறும் தொகையில் இருந்து 70% - 85& வரை அதிகரிக்கப்படும் என இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். இதற்கான அமைச்சரவை அந்தஸ்து கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் மிகவிரைவில் அது நடைமுறைக்குவரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment