கட்சித்தாவல்களுக்கு எதிராக சட்டம் வேண்டும் என்கின்றார். விமல் வீரவன்ச.
அரசியல்வாதிகள் கட்சிகளில் இருந்து தாறுமாறாக கட்சி தாவுவதற்கு எதிராக சட்டம் இயற்றப்படவேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். அவ்வாறான ஓர் சட்டம் இயற்றப்பட்டால் அச்சட்டத்தில் இருந்து விமல் தப்புவதற்கு ஓட்டைகள் இருக்குமா என்பது கேள்விக் குறியே. காரணம் அவர் ஜேவிபியில் இருந்து பிரிந்து சென்றவராகும்.
1 comments :
நடந்து வந்த பாதை தனை திரும்பிப்பாரடா!
Post a Comment