Tuesday, December 15, 2009

கல்முனை மாணவர்கள் எய்ட்ஸ் விழிப்புணர்வு ஊர்வலம்

சர்வதேச எய்ட்ஸ் தினத்தையொட்டி கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணியகம் விழிப்புணர்வு ஊர்வலமொன்றை கல்முனையில் விமரிசையாக நடாத்தியது. அதன்போது மாணவர்கள் பொதுமக்கள் என பலதரத்தினரும் கலந்துகொண்டிருப்பதைப் படங்களில் காணலாம்.




(படங்கள் விரி.சகாதேவராஜா காரைதீவு நிருபர்)

No comments:

Post a Comment