அமெரிக்க ராணுவத்தில் சீக்கிய மதத்தை சேர்ந்த கேப்டன் தெஜ்தீப்சிங் ரத் தன், கேப்டன் கமல்ஜித்சிங் கல்கி ஆகியோர் பணிபுரிந்தனர். இவர்களின் மத அடையாள மான தலைப்பாகை, தாடி ஆகிய வற்றை நீக்கும்படி அமெரிக்க ராணுவம் உத்திர விட்டது. இதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்தனர் எனவே இவர்கள் 2 பேரும் பணியில் இருந்து நீக்கப்பட்டனர் இதை எதிர்த்து இவர்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர் வழக்கை விசாரித்த கோர்ட்டு இவர்கள் தங்கள் மத அடையாளங்களுடன் பணி புரியலாம் என உத்தரவிட்டது. இதையடுத்து இவர்கள் இருவரும் மீண்டும் அமெரிக்க ராணுவ பணியில் சேர்ந்தனர்.
No comments:
Post a Comment