Friday, December 4, 2009

வாக்கி டோக்கி மற்றும் கைவிலங்குடன் நடமாடிய நபபொருவர் கைது.

கிராண்ட்பாஸ், ஒருகொடவத்தை பிரதேசத்தில் வாக்கி டோக்கி ஒன்றுடன் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அவரிடம் தனியார் ஊடகம் ஒன்றில் கடமை புரிவதாக போலி அடையாள அட்டை ஒன்றும் கைவிலங்கு ஒன்றும் காணப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com