Saturday, December 12, 2009

இராணுவத் தலைமையகத்தில் இரு சிப்பாய்கள் மரணம்.

பன்றிக்காச்சல் எனப்படும் H1N1 influenza வைரசினால் இராணுவத் தலைமையகத்தில் பல சிப்பாய்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இருவர் உயிழந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றது. கோப்பரல் தஸாநாயக்க என்பவர் நேற்றும், கோப்ரல் விஜெசூரியா என்பவர் இன்று காலையும் உயிரிழந்துள்ளதாக அச்செய்திகள் மேலும் தெரிவிக்கின்றது.

No comments:

Post a Comment