Wednesday, December 23, 2009

கொழும்பில் தங்கியிருப்பதற்கு பதிவு தேவையில்லை. -பொலிஸ் திணைக்களம்-

கொழும்பில் தங்குகின்ற தமிழர்கள் பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்யவேண்டும் என்ற நிபந்தனை தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் டிஐஜி மெடிவக்க தெரிவித்துள்ளார். வெளிநாடுகள் மற்றும் வடகிழக்கில் இருந்துவரும் தமிழர்கள் 1 மாத காலத்திற்கு மேலாக கொழும்பில் தங்கும்போது அவர்கள் பொலிஸில் பதிவு செய்துகொள்ளவேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com