Wednesday, December 16, 2009

எதிர்கட்சிகள் தேர்தல் ஆணையாளரிடம் முறைப்பாடு.

தேர்தல் பிரச்சாரங்களுக்கு அரச ஊடகங்கள் பாரபட்சமாக நடந்து கொள்வதாகவும், அவை அரசிற்கு ஆதரவான பிரச்சாரங்களை மேற்கொள்வதாகவும் எதிர்கட்சிகள் தேர்தல் ஆணையாளரிடம் முறையிட்டுள்ளன. இம்முறைப்பாட்டினை ஐ.தே.க , ஜே.வி.பி உட்பட பல கட்சிகள் இணைந்து மேற்கொண்டுள்ளன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com