Wednesday, December 16, 2009

சுகவீனம் சஞ்சிகை வெளியீடு.

சாய்ந்தமருது சுகாதார வைத்திய பணிமனையின் சுகவீனம் சஞ்சிகை வெளியீட்டுவிழா திங்களன்று பணியகத்தில் நடைபெற்றபோது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஸகீலா இஸ்ஸதீன் முதற்பிரதியை சாய்தமருது ஜூம்மாப் பள்ளிவாசல் தலைவர் டாக்டர் எம்.ஜ.எம்.ஜெமீலிடம் வழங்கி வைப்பதையும் பிரதம அதிதியான கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் டாக்டர்.எம்.எஸ்.இப்றாலெவ்வை உன்னிட்ட அதிதிகள் கலந்துகொண்டிருப்பதையும் படங்களில் காணலாம்.





No comments:

Post a Comment