கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லாத் பிரேரணை தோற்கடிக்கப்பட்டது.
மேல் மாகாண சபையில் ஓர் உறுப்பினராக இருந்து கொண்டு சபையை விமர்சித்ததற்காக ஐக்கிய தேசியக் கட்சியினால் மேல் மாகாண சபை உறுப்பினர் கம்மன்பில விற்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை 42 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment