Wednesday, December 16, 2009

இந்திய பாடகர்களுக்கு முதல்பெண்மணி அழைப்பு.


இலங்கை முதல்பெண்மணி சிறாந்தி ராஜபக்சவின் அழைப்பை ஏற்று இந்தியப் பாடகர்கள் இலங்கை வந்திருந்தனர். அங்கு அவர்களுக்கு பிரமாண்டமான விருந்துபசாரம் வழங்கப்பட்டது. படத்தில் ஜனாதிபதிக்கு மிகவும் பிடித்த பாடலான சுராலியா எனும் ஹிந்தப்பாடலை ஆஷா போஸ்லி பாடுவதை படத்தில் காண்கின்றீர்கள்.





0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com