Tuesday, December 22, 2009

திஸ்ஸநாயகத்திற்கு பிணைவழங்குவதில் சட்ட மா அதிபருக்கு ஆட்சேபனை இல்லையாம்.

உயர் நீதிமன்றினால் 20 வருடங்களுக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ள பத்திரிகையாளரான திஸ்ஸநாயகத்திற்கு பிணைவழங்குவதில் சட்ட மா அதிபருக்கு ஆட்சேபனை இல்லை என மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com