Wednesday, December 23, 2009

ஒருதொகை மக்கள் பூநகரி பிரதேசத்தில் மீள்குடியேற்றம்.

கதிர்காமர்புரம் இடைத்தங்கல் முகாமில் தங்கியிருந்த மக்களில் 90 குடும்பத்தைச் சேர்ந்த 324 பேர் இன்று பூநகரிப் பிரதேசத்தில் குடியேற்றப்பட்டுள்ளனர். 21,726 பேர் தங்கியிருந்த மேற்படி முகாமில் தற்போது 7077 பேரே தங்கியுள்ளனர் என தெரியவருகின்றது.

No comments:

Post a Comment