கலகெதர பிரதேச்தில் அக்மீமன எனுமிடத்தில் கொள்ளையில் ஈடுபட்ட 7 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். வீட்டில் ஆட்கள் இல்லாத நேரம் லொறி ஒன்றில் வந்து வீட்டில் உள்ள சகல பொருட்களையும் ஏற்றிக்கொண்டு தப்பியோட முற்பட்டபோது அயலவர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதில் குறிப்பிட்ட கொள்ளை முறியடிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ளவர்கள் இருவர் வைத்தியர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment