இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் ஐ.தே.கட்சியின் கட்டுப்பாட்டில்.
ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் ஊழியர்களில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துள்ள குழுவொன்றினால் ஜனாதிபதியின் தேர்தல் பிரச்சாரங்களுக்கு உதவக்கூடிய செய்திகள் பல திட்டமிட்ட முறையில் புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
மங்கள சமரவீரவினதும் ஐக்கிய தேசியக் கட்சியினதும் அறிவுறுத்தலுக்கு அமைய மிகவும் பிரபல்யம் இல்லாத அமைசர்களினதும் பாராளுமன்ற உறுப்பினர்களதும் அறிக்கைகளுககு முக்கியத்துவம் வழங்கப்படுவதுடன் பிரபல்யமான அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களது விடயங்களுக்கான அலைநேரம் மிகவும் குறுகியளவே வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
0 comments :
Post a Comment